top of page

திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Jan 9, 2021

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் VGS மீட்டிங் ஹாலில் 09.01.2021 அன்று காலை 10 மணிக்குத் துவங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

bottom of page