top of page

Search Results

30 items found for ""

  • News

    Home எங்களை பற்றி About தொடர்பு Contact Join us Search Results More Latest News புதிய செய்திகள் Oct 1, 2021 சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 02.10.2021 இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது மேலும் படிக்க Sep 18, 2021 மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் 18.09.2021 நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களை சந்தித்து நமது சங்கத்தின் சார்பாக 21 கோரிக்கைகளை அளித்துள்ளோம் மேலும் படிக்க Sep 4, 2021 கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் திரு எஸ்.ஜாஸ்பர் ஆஸ்டின் தலைமையில் நடைபெற்றது. மேலும் படிக்க Aug 17, 2021 தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மேலும் படிக்க Aug 11, 2021 மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம். மேலும் படிக்க Jan 9, 2021 திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேலும் படிக்க

  • Photo Albums | Mysite

    Home எங்களை பற்றி About தொடர்பு Contact Join us Search Results More Photo Albums

  • தொடர்பு Contact | Mysite

    Home எங்களை பற்றி About தொடர்பு Contact Join us Search Results More தொடர்புக்கு CONTACT US Tel: President : 75981 82229 General Secretary : 98419 97643 Head Quarters Secretary : 94455 63333 தலைமை இடம்: பள்ளிக்கல்வி இயக்கக வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை – 600 006 Enter Your Name Enter Your Email Enter Your Subject Thanks for submitting! Enter Your Message Submit

  • மாவட்ட நிர்வாகிகள் | Mysite

    Home எங்களை பற்றி About தொடர்பு Contact Join us Search Results More மாவட்ட நிர்வாகிகள் Choose your District A KRISHN District Joint Secretary 972059 ​ N Kannathasan District Organising Secretary 9788490246 nkanna9383@gmail.com க. செந்தில் குமார் Block level Office bearers 9843612921 senthil2921sabari@gmail.com V V.KALAISELVAN Block level Office bearers 9843207178 kalai4491@gmail.com K K.Veeramani Block level Office bearers 9787353972 veeramaniveera82@gmail.com G Nirmal kumar. Block level Office bearers 8668005833 nirmalganapathi@gmail.com

  • சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம்

    Home எங்களை பற்றி About தொடர்பு Contact Join us Search Results More < Back சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் ​ Oct 1, 2021 தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 02.10.2021 இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு.க.ராஜராஜன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் துணைத் தலைவரும் நமது சங்க மாநில பொருளாளருமாகிய மண்ணின் மைந்தர் திருஆ. துரைப்பாண்டி மாநில நிர்வாகிகள் திரு. சை. அ. ஜாகிர் உசேன், திரு ந.பாண்டி, மு. கலைமணி, மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மேனாள்பொதுச்செயலாளர் திரு.என்.பொன்னுப்பாண்டி அவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர் இப்பொதுகுழுவில் மாவட்ட தலைவராக திரு சி.கருணாகரன் அவர்களும், மாவட்ட செயலாளராக திரு மு. கதிரேசன் அவர்களும், மாவட்ட பொருளாளராக அ. இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் Previous மேலும் புகைப்படங்களு க் கு Next

  • Conform message | Mysite

    தங்களது பதிவு ஏற்கப்பட்டு விட்டது. தங்களது தகவலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி Their registration has been accepted. Thank you so much for posting their information Click here to join another member

  • எங்களை பற்றி About | Mysite

    Home எங்களை பற்றி About தொடர்பு Contact Join us Search Results More எங்களை பற்றி About us தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் பாரம்பரியமிக்க நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைப்பு சங்கமாகும். பள்ளிக்கல்வித்துறையில் அரசுப்பள்ளிகள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள், மாவட்டக்கல்வி அலுவலகங்கள், முதன்மைக்கல்வி அலுவலகங்கள், மற்றும் சென்னை டி.பி.ஐ ல் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்ககம் தவிர மற்ற அனைத்து இயக்கங்களில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்கள் முதல் நேர்முக உதவியாளர் மற்றும் பர்சார் வரை உள்ள பணியாளர்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். சேவைகள் SERVICES

  • மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

    Home எங்களை பற்றி About தொடர்பு Contact Join us Search Results More < Back மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ​ Aug 11, 2021 மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம். மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று (11.08. 2021) நடைபெற்றது கூட்டத்தில் மாநிலத் தலைவர் மற்றும் பொருளாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Previous மேலும் புகைப்படங்களு க் கு Next

  • Photos upload | Mysite

    District Name Upload தங்களது மாவட்டத்தில் நடைபெற்ற பெருந்திரள் முறையீடு சார்பான புகைப்படங்கள் மூன்று மட்டும் பதிவேற்றம் செய்யவும்

  • தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்

    Home எங்களை பற்றி About தொடர்பு Contact Join us Search Results More < Back தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் ​ Aug 17, 2021 தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் திரு. க. ராஜராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் திரு. பெ. சகாயராஜன், மாநில இணைச் செயலாளர் திரு. செங்குட்டுவன், மாவட்டத் தலைவர் திரு.அ.ரமேஷ், மாவட்ட செயலாளர் மா. கலைக்குமார், மாவட்ட பொருளாளர் திரு ப. அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் Previous மேலும் புகைப்படங்களு க் கு Next

  • திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

    Home எங்களை பற்றி About தொடர்பு Contact Join us Search Results More < Back திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ​ Jan 9, 2021 தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் VGS மீட்டிங் ஹாலில் 09.01.2021 அன்று காலை 10 மணிக்குத் துவங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் Previous மேலும் புகைப்படங்களு க் கு Next

  • சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம்

    Home எங்களை பற்றி About நிர்வாகிகள் Office bearers தொடர்பு Contact Photo Albums Photos upload Join us list view News Search Results More < Back சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் ​ Oct 1, 2021 தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 02.10.2021 இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு.க.ராஜராஜன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் துணைத் தலைவரும் நமது சங்க மாநில பொருளாளருமாகிய மண்ணின் மைந்தர் திருஆ. துரைப்பாண்டி மாநில நிர்வாகிகள் திரு. சை. அ. ஜாகிர் உசேன், திரு ந.பாண்டி, மு. கலைமணி, மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மேனாள்பொதுச்செயலாளர் திரு.என்.பொன்னுப்பாண்டி அவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர் இப்பொதுகுழுவில் மாவட்ட தலைவராக திரு சி.கருணாகரன் அவர்களும், மாவட்ட செயலாளராக திரு மு. கதிரேசன் அவர்களும், மாவட்ட பொருளாளராக அ. இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் Previous மேலும் புகைப்படங்களு க் கு Next

bottom of page