top of page

Search Results

30 items found for ""

  • மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

    Home எங்களை பற்றி About நிர்வாகிகள் Office bearers தொடர்பு Contact Photo Albums Photos upload Join us list view News Search Results More < Back மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ​ Aug 11, 2021 மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம். மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று (11.08. 2021) நடைபெற்றது கூட்டத்தில் மாநிலத் தலைவர் மற்றும் பொருளாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Previous மேலும் புகைப்படங்களு க் கு Next

  • தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்

    Home எங்களை பற்றி About நிர்வாகிகள் Office bearers தொடர்பு Contact Photo Albums Photos upload Join us list view News Search Results More < Back தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் ​ Aug 17, 2021 தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் திரு. க. ராஜராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் திரு. பெ. சகாயராஜன், மாநில இணைச் செயலாளர் திரு. செங்குட்டுவன், மாவட்டத் தலைவர் திரு.அ.ரமேஷ், மாவட்ட செயலாளர் மா. கலைக்குமார், மாவட்ட பொருளாளர் திரு ப. அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் Previous மேலும் புகைப்படங்களு க் கு Next

  • கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு கூட்டம்

    Home எங்களை பற்றி About நிர்வாகிகள் Office bearers தொடர்பு Contact Photo Albums Photos upload Join us list view News Search Results More < Back கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு கூட்டம் செ.ச.குமார், மாநிலத்துணைப்பொதுச் செயலாளர் Sep 4, 2021 நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் திரு எஸ்.ஜாஸ்பர் ஆஸ்டின் தலைமையில் நடைபெற்றது. இன்று 04.09.21 காலை 11 மணிக்கு நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் திரு எஸ்.ஜாஸ்பர் ஆஸ்டின் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் திரு ஜி.எஸ்.கணேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் திரு செல்வகுமார்,திருமதி த.சரஸ்வதி, இணை செயலாளர்கள் திருவாளர்கள். டி. ராஜூ, செல்வரமேஷ் சோலை, மகளிர் அணி செயலாளர்கள் திருமதி நாகலட்சுமி மற்றும் திருமதி பி.செல்வி ஆகியோரும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு வி. வேல்முருகன் மற்றும் மாநில துணைப்பொது செயலாளர் திரு. செ.ச.குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீவிர உறுப்பினர் சேர்க்கையினை இம்மாத இறுதிக்குள் முடித்திட தீர்மானிக்கப்பட்டது Previous மேலும் புகைப்படங்களு க் கு Next

  • மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

    Home எங்களை பற்றி About நிர்வாகிகள் Office bearers தொடர்பு Contact Photo Albums Photos upload Join us list view News Search Results More < Back மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் தஞ்சை க. ராஜராஜன், மாநிலத் தலைவர் Sep 18, 2021 18.09.2021 நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களை சந்தித்து நமது சங்கத்தின் சார்பாக 21 கோரிக்கைகளை அளித்துள்ளோம் இன்று 18.09.2021 நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களை சந்தித்து நமது சங்கத்தின் சார்பாக 21 கோரிக்கைகளை அளித்துள்ளோம் எனவும் , நமது சங்கம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைப்பு சங்கம் என்பதால் இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர்,மாநில பொதுச் செயலாளர் ,மாநில பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டோம் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இக்கூட்டத்தில் நமது சங்கத்தின் மாநில பொருளாளர் அண்ணன் திரு ஆ .துரைப்பாண்டி அவர்கள் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் மாண்புமிகு அமைச்சர் அவர்களும் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களும் நமது கோரிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டனர் எனவும் இன்றைய கூட்டம் நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான ஆயத்த கூட்டமாக அமைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் Previous மேலும் புகைப்படங்களு க் கு Next

  • திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

    Home எங்களை பற்றி About நிர்வாகிகள் Office bearers தொடர்பு Contact Photo Albums Photos upload Join us list view News Search Results More < Back திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ​ Jan 9, 2021 தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் VGS மீட்டிங் ஹாலில் 09.01.2021 அன்று காலை 10 மணிக்குத் துவங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் Previous மேலும் புகைப்படங்களு க் கு Next

  • | Mysite

    Sign Up Sign up Already a member? Log In If an error occurs when filling a form, a message will show here.

bottom of page